இயேசு கூட வருவார்

எல்லாவித அற்புதம் செய்வார்

தந்தானா தந்தனத் தானானா (2)

 

1.

நோய்கள் போய்கள் ஓட்டிடுவார்

நொந்து போன உள்ளத்தை தேற்றிடுவார் – இயேசு

 

2.

வேதனை துன்பம் நீக்கிடுவார்

சமாதனம் சந்தோஷம் எனக்குத் தருவார்  – இயேசு

 

3.

கடன் தொல்லை கஷ்டங்கள் நீக்கிடுவார்

கண்ணீர்கள் அனைத்தையும் துடைத்திடுவார்  – இயேசு

 

4.

எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவேன்

எதிரியான சாத்தானை முறியடிப்பேன் – இயேசு

 



iyesu kuta varuvar

ellavidha arbudham seyvar

dhanththana dhanthdhanath thanana (2)

 

1.

noykal boykal ooddiduvar

nonththu bona ullaththai therriduvar – iyesu

 

2.

vedhanai thunpam nikkiduvar

chamadhanam chanththosham enakkuth dharuvar  – iyesu

 

3.

katan thollai kasha்tangkal nikkiduvar

kannirkal anaiththaiyum thudaiththiduvar  – iyesu

 

4.

eduthdha kariyaththil verri beruven

ethiriyana saththanai muriyadibben – iyesu